BADAM PAK
இந்த தயாரிப்பு எங்களின், தலை சிறந்தது என்பதில் பெருமை கொள்கிறோம். இதில் கலந்துள்ள மருந்து சரக்குகள் அனைத்தும், சகலவிதமான நோய்களுக்கும் பயன்படுகிறது தனிதனியாக. இவைகளை, ஒன்றிணைத்து, அனைத்து வயதினருக்கும் மற்றும் சகல நோய்களுக்கும் துணை மருந்தாகவும், தினசரி காலை மாலை உடலுக்கும், மனதுக்கும் உற்சாகமூட்டும் பானமாக அருந்தும் வகையினில், தயாரித்திருக்கிறோம். நம் அன்பு குழந்தைகள் அப்படியே எடுத்து சாப்பிடும் வகையினில் தயாரித்துள்ளோம்.
இதில் கலந்துள்ள மூலிகைகள்:
- பாதாம்
- காட்டு ஜாதிக்காய்
- ஜாதிக்காய்
- இஞ்சி
- மிளகு
- திப்பிலி
- கிராம்பு
- இலவங்கப்பட்டை
- தாளிசபத்திரி
- சிற்றேலம்
- நிலப்பூசணி
- பூனைக்காலி விதை
- சாலாம் மிசிறி
- தண்ணீர் விட்டான் கிழங்கு
- தாமரை
- மூங்கிலரிசி
- குங்குமப்பூ
- இரச செந்தூரம்
- வங்க பற்பம்
- பவளம்
- நெய்
- சர்க்கரை
மருத்துவ ஆலோசனைக்கு மரு. காயத்ரி, MD(s), மரு. பால் ஜோதி, BSMS,
உங்களுக்கு தேவையான மருந்துகளை தபால் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.
தொடர்புக்கு: 99446 03582
Reviews
There are no reviews yet.