அருகம்புல் சாறு கலந்துள்ளது.
குணப்படுத்தும் நோய்கள்:
அருகம்புல் தினமும் கிடைக்க பெறதவர்கள் இதை தராளமாக பயன்படுத்தலாம். இரத்தத்தை சுத்தம் செய்து நரம்புகளுக்குப் புத்துணர்ச்சி அளிக்கிறது. அமிலத்தன்மையை குறைக்கிறது. மலச்சிக்கலை நீக்குகிறது. தோல் வியாதிகளை நீக்குகிறது. சர்க்கரை நோய் வராமல் தடுக்கிறது. உடலில் உள்ள நச்சு தன்மையை அகற்றுகிறது.
மருத்துவ ஆலோசனைக்கு மரு. காயத்ரி, MD(s),
70102 88823
Reviews
There are no reviews yet.