AADHAVAN VVQ DS
PRODUCT DESCRIPTION (GEL):
தொட்டாற்சுருங்கி, லாவெண்டர், கரிசாலை, நொச்சி, கர்பூரவள்ளி, கற்றாழை அகியவற்றை கலந்தது.
PRODUCT DESCRIPTION (CAPSULES):
கடுக்காய், பப்பாளி, கற்றாழை, மரமஞ்சள், சிவதை, சாரணை, சிரகம், நாகப்பூ, தனியா, ஓமம் கரிசாலை மேலும் பல மூலிகைகள் கலந்தது.
AADHAVAN VVQ DS குணப்படுத்தும் நோய்கள்:-
வெரிகோஸ் வெயின் எனப்படும் நரம்பு சுருளல் நோய், விரைவாதம், நரம்புவாதம், அரைவாழை, தொடைவாழை அரையாப்பு ஆகியவற்றை நீக்கி நலம் பெற உதவும்.
தவிர்க்க வேண்டியவை:
•நீண்ட நேரம் நின்றுக்கொண்டிருத்தல்.
•நீண்ட நேரம் சூரிய வெப்பத்தில் இருத்தல்.
•கால் மேல் கால் போட்டு நீண்ட நேரம் அமர்ந்திருத்தல்.
•தினம் உடற்பயிற்சி செய்வதனால் கால்களுக்கு பலம் கிடைக்கும்.
மருத்துவ ஆலோசனைக்கு மரு. காயத்ரி, MD(s),
+91 99446 03582
Reviews
There are no reviews yet.