AADHAVAN’S MAHA NARAYAN TAIL
PRODUCT DESCRIPTION:
தண்ணீர்விட்டான் கிழங்கு, வில்வம், சுண்டைக்காய், கல்யாண முருங்கை, துத்தி, அம்புவாகினி, முக்குரட்டை கிழங்கு, அரட்டை கீரை, சோம்பு, மலைவேம்பு, அக்ரகாரம், புள்ளடி, ஓரிதழ்தாமரை, அகில் கட்டை, இந்துப்பு, சடமாஞ்சில், நெல்லி, மரமஞ்சள், கல்பாசி, செந்சந்தனம், ஏலக்காய், மஞ்சட்டி, குங்கிலியம், இஞ்சி, அஸ்வகந்தி, நொச்சி, வசம்பு, வால்மிளகு, கரிசாலை ஆகிய மூலிகைகள் கலந்து.
குணப்படுத்தும் நோய்கள்:
மூட்டுவலி, இடுப்பு வலி, முதுகு வலி ஆகிய அனைத்து வலிகளில் இருந்து நிவாரணம் அளிக்கும். இதில் உள்ள மூலிகைகள் நரம்பு, தசை மற்றும் எலும்புகள் பலமாக்கும்.
மருத்துவ ஆலோசனைக்கு மரு. காயத்ரி, MD(s),
70102 88823
Reviews
There are no reviews yet.