AADHAVAN KAUNCH PAK
INGREDIENTS:
பூனைக்காலி, தண்ணீர்விட்டான் கிழங்கு, ஜாதிக்காய், ஜாதிப்பத்திரி, இஞ்சி, நெருஞ்சில், அக்ரகாரம், சீரகம், தீப்பிலி, கடுக்காய், ஏலக்காய், குங்குமப்பூ, பிரியாணி இலை, எட்டிக்காய், தேன், பால், கிராம்பு போன்ற பல மூலிகைகள் கலந்துள்ளது.
குணப்படுத்தும் நோய்கள்:
மத்திய நரம்பு மண்டலத்தை பலப்படுத்தும். இனப்பெருக்க உறுப்புகளை உறுதியாக்கும். உதறுவாதம், நடுக்கம் போன்றவைற்றை குணமாக்கும்.
மருத்துவ ஆலோசனைக்கு மரு. காயத்ரி, MD(s),
70102 88823
Reviews
There are no reviews yet.