AADHAVAN HINGWASHTAK CHURAN
INGREDIENTS:
இஞ்சி, திப்பிலி, மிளகு, ஓமம், இந்துப்பு, சீரகம், கருங்சீரகம், பெருங்காயம் ஆகியவை
கலந்தது.
குணப்படுத்தும் நோய்கள்:
வாயுத்தொல்லையை குணப்படுத்தும். அஜீரணக் கோளாறு, வயிறு உப்பசம், பசியின்மை, அடிவயிற்று வலி மற்றும் மலச்சிக்கலை நீக்கும்.
மருத்துவ ஆலோசனைக்கு மரு. காயத்ரி, MD(s),
70102 88823
Reviews
There are no reviews yet.