எழுத்தாளர் – விரல் பிடிப்பு வலி
எழுத்தாளர் - விரல் பிடிப்பு வலி
மரு. S. வெங்கடாசலம்
(WRITER'S CRAMP)
பேனா பிடித்து எழுதும் போது விரல்களில் வலியும் ஒருவித விறைப்புத் தன்மையும் ஏற்பட்டு எழுத முடியாத நிலை ஏற்படும்; வலி வந்து விட்டால் ...