ஆண்மைத்தரும் 64 மூலிகைகள்

மரு. அருண் சின்னையா, PhD., ஆயக் கலைகள் அறுபத்து நான்கு ஆண்மைத்தரும் 64 மூலிகைகள் நிலப்பனைக்கிழங்குபூமிச் சர்க்கரைக்கிழங்குபூனைக்காலி விதைஅஸ்வகந்தாசீமை அழுக்குராதண்ணீர்விட்டான் கிழங்குநீர்முள்ளி விதைஆலம் விதைஅரசம் விதைஅத்தி விதைவெங்காய விதைமுள்ளங்கி விதைஇஸ்கோள் விதைமுருங்கை விதைமகிழம் விதைதேத்தான் விதைவெள்ளரி ...

சுக்கில் இருக்கும் சூட்சுமம்

சுக்கில் இருக்கும் சூட்சுமம் மரு. அருண் சின்னையா PhD., முறைப்படி உலரவைத்த இஞ்சிதான் சுக்கு. இந்தியாவின் ஐந்து இன்றியமையாத நறுமணப் பொருட்களில் ஒன்று. Gingiber Officnallinn எனும் தாவரவியல் பெயர் கொண்ட இந்த மூலிகை ...

குன்மம் (Dyspepsia)

குன்மம் மரு. காயத்ரி, MD(s) இயல்பு: (Disease Character) குன்மம் நோயில் உண்ணும் உணவு செறியாது. உண்ட சிறிது நேரத்திற்கெல்லாம், வயிற்றுள் தாங்கமுடியாத எரிச்சலையும், வலியையும் உண்டாக்கி, உண்ட உணவை வாந்தியெழ செய்து, உட்சென்ற உணவை பயனாற்றதாக்கும்.  ...

மார்பகப் புற்றுநோய் குணமாக விளாம்பழம்

மார்பகப் புற்றுநோய் குணமாக விளாம்பழம் மரு. அருண் சின்னையா விளாம்பழம் - 1 தேன் - ஒரு டீஸ்பூன் ஏலக்காய் - இரண்டு சீரகம் - அரை டீஸ்பூன் வெல்லம் – தேவையான அளவு முதலியவற்றைச் சேர்த்து அரைத்து அதிகாலையில் ...

சிறுநீர் கடுப்பு நீங்க சிறுகீரை சூப்

சிறுநீர் கடுப்பு நீங்க சிறுகீரை சூப் மரு. அருண் சின்னையா தேவையான பொருட்கள்: சிறுகீரை – 2 கட்டு மிளகு – 2 ஸ்பூன் சீரகம் – 1 ஸ்பூன் தக்காளி – 4 எண்ணிக்கை பெருங்காயம் – புளியங்கொட்டை அளவு மஞ்சள்தூள் ...

தேத்தான் கொட்டை லேகியம்- உடல் தேற, ஆண்மை பெருக,

உடல் தேற, ஆண்மைப் பெருக தேத்தான்கொட்டை லேகியம் தேத்தான்கொட்டை – 150 கிராம் சுக்கு – 15 கிராம் மிளகு – 15 கிராம் திப்பிலி – 15 கிராம் சித்தரத்தை – 15 கிராம் சீரகம் – 15 கிராம் நெல்லிக்காய் ...

உள்மூலம் – குணமாக

பிர‌ண்டை – 10 கிராம் க‌ற்றாழை ‌– 10 கிராம் நீ‌ர்மு‌ள்‌ளி வே‌ர்- 10 கிராம் பூ‌ண்டு – 5 பல் சு‌க்கு – 10 கிராம் ‌மிளகு - 5 கடு‌க்கா‌ய் – 10 கிராம் பிரண்டையை நன்கு சுத்தம் செய்து ...

பொன்னங்கண்ணித் தைலம்: எளியமுறை

பொன்னாங்கண்ணிச்சாறு – 500 மி.லி நல்லெண்ணெய் – 500 மி.லி விளாமிச்சை வேர் – 10 கிராம் சம்பங்கி விதை – 10 கிராம் செம்பக மொக்கு – 10 கிராம் அகில் – 10 கிராம் சந்தனத் தூள் – ...

ஆரோக்கியம் தரக்கூடிய அறுசுவை உணவுகள்

அன்பான இணையதள நேயர்களே!   உங்களோடு பயணிக்கக்கூடிய இந்தத் தருணங்கள் என்பது அற்புதமான தருணங்கள். எவ்வளவோ பணிச்சுமைகள் இருந்தாலும் கூட நேயர்களை இம்மாதிரி எழுத்துக்கள் மூலமாக சந்திப்பது எப்பொழுதுமே எனக்கு மிகுந்த ஆவலையும், ஒரு ...