கருணைக் கிழங்கு

கருணைக் கிழங்கு மரு. V. காயத்ரி, MD(s) நாம் உணவாக பயன்படுத்தும் கிழங்கு வகைகளில் கருணைக் கிழங்கும் ஒன்றாகும். கிழங்கு வகைகளில் அதிக மருத்துவ குணம் கொண்டது கருணைக் கிழங்கு. பொதுவாக சித்தர்கள் ...

கீரைகளும் அதன் பயன்களும் 3

கீரைகளும் அதன் பயன்களும் – 3 மரு. V. காயத்ரி, MD (s)., அகத்தி கீரை Sasbania Grandifloraஉடலில் ஏழும், பித்ததை தணிக்கும். இதன் பூஞ்சாறு கண் நோய் போக்கும். புதினா Mentha Arvensis ...

கீரைகளும் அதன் பயன்களும் 2

கீரைகளும் அதன் பயன்களும் - 2 மரு. V. காயத்ரி, MD (s)., பாற் சொரிக் கீரை Rucelia Secundaவயிற்றுக் கடுப்பு, குருதி கழிச்சல் ஆகியவை போக்கும்.பிண்ணாக்கு கீரை Melochia Corchorifolia இதை உண்ண மலமும், ...

கீரைகளும் அதன் பயன்களும் – 1

கீரைகளும் அதன் பயன்களும் 1 மரு. V. காயத்ரி, MD (s)., முளைக் கீரை Amaranthus Bilitumநாவுக்கு சுவை அளிக்கும். நல்ல பசியை கொடுக்கும்.கலவைக் கீரை Mixed greensபத்தியத்திற்கு ஏற்றது. ...

BADAM PAK

பாதம் பாக் மரு. அருண் சின்னையா, PhD. இந்த தயாரிப்பு எங்களின், தலை சிறந்தது என்பதில் பெருமை கொள்கிறோம். இதில் கலந்துள்ள மருந்து சரக்குகள் அனைத்தும், சகலவிதமான நோய்களுக்கும் பயன்படுகிறது தனிதனியாக. இவைகளை, ஒன்றிணைத்து, அனைத்து ...

கிரீன் டீ எனும் அற்புதமான மூலிகை டீ

கிரீன் டீ எனும் அற்புதமான மூலிகை டீ Dr.S.வெங்கடாசலம் சாதாரணமாக நாம் பயன்படுத்தும் டீயிலிருந்து கிரீன் டீ எவ்வாறு வேறுபடுகிறது தெரியுமா? கலப்படமில்லாத, நிறமேற்றப்படாத,வறுத்து சக்தி நீக்கப்படாத, செயற்கை மணமூட்டிகள் கலக்கப்படாத சாதாரண பச்சைத் தேயிலை தான் ...

எழுத்தாளர் – விரல் பிடிப்பு வலி

எழுத்தாளர் - விரல் பிடிப்பு வலி மரு. S. வெங்கடாசலம் (WRITER'S CRAMP) பேனா பிடித்து எழுதும் போது விரல்களில் வலியும் ஒருவித விறைப்புத் தன்மையும் ஏற்பட்டு எழுத முடியாத நிலை ஏற்படும்; வலி வந்து விட்டால் ...

ஆண்மைத்தரும் 64 மூலிகைகள்

மரு. அருண் சின்னையா, PhD., ஆயக் கலைகள் அறுபத்து நான்கு ஆண்மைத்தரும் 64 மூலிகைகள் நிலப்பனைக்கிழங்குபூமிச் சர்க்கரைக்கிழங்குபூனைக்காலி விதைஅஸ்வகந்தாசீமை அழுக்குராதண்ணீர்விட்டான் கிழங்குநீர்முள்ளி விதைஆலம் விதைஅரசம் விதைஅத்தி விதைவெங்காய விதைமுள்ளங்கி விதைஇஸ்கோள் விதைமுருங்கை விதைமகிழம் விதைதேத்தான் விதைவெள்ளரி ...