கிரீன் டீ எனும் அற்புதமான மூலிகை டீ

கிரீன் டீ எனும் அற்புதமான மூலிகை டீ Dr.S.வெங்கடாசலம் சாதாரணமாக நாம் பயன்படுத்தும் டீயிலிருந்து கிரீன் டீ எவ்வாறு வேறுபடுகிறது தெரியுமா? கலப்படமில்லாத, நிறமேற்றப்படாத,வறுத்து சக்தி நீக்கப்படாத, செயற்கை மணமூட்டிகள் கலக்கப்படாத சாதாரண பச்சைத் தேயிலை தான் ...

எழுத்தாளர் – விரல் பிடிப்பு வலி

எழுத்தாளர் - விரல் பிடிப்பு வலி மரு. S. வெங்கடாசலம் (WRITER'S CRAMP) பேனா பிடித்து எழுதும் போது விரல்களில் வலியும் ஒருவித விறைப்புத் தன்மையும் ஏற்பட்டு எழுத முடியாத நிலை ஏற்படும்; வலி வந்து விட்டால் ...

ஆண்மைத்தரும் 64 மூலிகைகள்

மரு. அருண் சின்னையா, PhD., ஆயக் கலைகள் அறுபத்து நான்கு ஆண்மைத்தரும் 64 மூலிகைகள் நிலப்பனைக்கிழங்குபூமிச் சர்க்கரைக்கிழங்குபூனைக்காலி விதைஅஸ்வகந்தாசீமை அழுக்குராதண்ணீர்விட்டான் கிழங்குநீர்முள்ளி விதைஆலம் விதைஅரசம் விதைஅத்தி விதைவெங்காய விதைமுள்ளங்கி விதைஇஸ்கோள் விதைமுருங்கை விதைமகிழம் விதைதேத்தான் விதைவெள்ளரி ...

உண்ணுங்கள்….

உண்ணுங்கள்…. மரு. எஸ். வெங்கடாசலம், PhD., கொய்யாக்காய் - சர்க்கரை நோய்க்கு செவ்வாழை - சிறுநீர் நோய்க்கு எலுமிச்சை -மலச்சிக்கலுக்கு வெங்காயம் -மூலவியாதிக்கு பூண்டு - கொழுப்பு குறைய, இதயம் பலப்பட பப்பாளிப்பழம் - உடல் சூட்டிற்கு,தாதுபலம் பெற கொத்தமல்லி - பசி ...

சுக்கில் இருக்கும் சூட்சுமம்

சுக்கில் இருக்கும் சூட்சுமம் மரு. அருண் சின்னையா PhD., முறைப்படி உலரவைத்த இஞ்சிதான் சுக்கு. இந்தியாவின் ஐந்து இன்றியமையாத நறுமணப் பொருட்களில் ஒன்று. Gingiber Officnallinn எனும் தாவரவியல் பெயர் கொண்ட இந்த மூலிகை ...

அவமானப்பட்ட மனதின் ரணம் ஆற…

Dr. S. Venkatachalam, PhD., மனம் புண்பட்டதால்,அவமானப்பட்டதால் மனம் பாதிப்பு [MORTIFICATION] அடைந்தால்.. 'ஸ்டாஃபிசாக்ரியா-STAPHYSAGRIYA' என்ற ஹோமியோபதி மருந்தின் மூலம் நிவாரணம் பெறமுடியும்.மனதின் கனமும் ரணமும் குறையும்;கரையும்;மறையும். ஹோமியோபதி மருத்துவ ஆலோசனைக்கு.. மரு. சதீஷ் ...

குன்மம் (Dyspepsia)

குன்மம் மரு. காயத்ரி, MD(s) இயல்பு: (Disease Character) குன்மம் நோயில் உண்ணும் உணவு செறியாது. உண்ட சிறிது நேரத்திற்கெல்லாம், வயிற்றுள் தாங்கமுடியாத எரிச்சலையும், வலியையும் உண்டாக்கி, உண்ட உணவை வாந்தியெழ செய்து, உட்சென்ற உணவை பயனாற்றதாக்கும்.  ...

மார்பகப் புற்றுநோய் குணமாக விளாம்பழம்

மார்பகப் புற்றுநோய் குணமாக விளாம்பழம் மரு. அருண் சின்னையா விளாம்பழம் - 1 தேன் - ஒரு டீஸ்பூன் ஏலக்காய் - இரண்டு சீரகம் - அரை டீஸ்பூன் வெல்லம் – தேவையான அளவு முதலியவற்றைச் சேர்த்து அரைத்து அதிகாலையில் ...