உடல் தேற, ஆண்மைப் பெருக தேத்தான்கொட்டை லேகியம்
தேத்தான்கொட்டை – 150 கிராம்
சுக்கு – 15 கிராம்
மிளகு – 15 கிராம்
திப்பிலி – 15 கிராம்
சித்தரத்தை – 15 கிராம்
சீரகம் – 15 கிராம்
நெல்லிக்காய் – 15 கிராம்
கடுக்காய் – 15 கிராம்
தான்றிக்காய் – 15 கிராம்
மேற்கண்ட சரக்குகளை பொடித்துச் சூரணமாய் வைத்துக்கொள்ளவும்.
300 கிராம் கற்கண்டை பாகு பதத்தில் காய்ச்சி சூரணத்தைப் போட்டுக் கிளறி, 150 கிராம் நெய் சேர்த்து நன்றாகக் கிளறி பத்திரப்படுத்தவும். காலை, இரவு உணவுக்குப்பின் இருவேளை 5 அளவு சாப்பிட உடல் தேறும், ஆண்மைப் பெருகும்.
AADHAVAN LABOOB E KABIR
AADHAVAN LABOOB E KABIR
Salabmisri, Dalchini, Kulanjan and Musk Herb போன்றவை கலந்துள்ளதுகுணப்படுத்தும் நோய்கள்:ஆண்களின் சக்தியை அதிகரித்து புத்துணர்ச்சி தூண்டி காமம் பெருகும்.உடல் பலவீனம் சரி செய்யும்..