பிரண்டை – 10 கிராம்
கற்றாழை – 10 கிராம்
நீர்முள்ளி வேர்- 10 கிராம்
பூண்டு – 5 பல்
சுக்கு – 10 கிராம்
மிளகு – 5
கடுக்காய் – 10 கிராம்
பிரண்டையை நன்கு சுத்தம் செய்து வைத்துக்கொண்டு மற்ற அனைத்தையும் எடுத்து அரைத்து மோரில் கலந்து அதிகாலையில் குடித்து வர உள் மூலம் குணமாகும். அரிப்பு நீங்கும்.
இரத்த மூலநோய் குணமாக மூலநோயால் அவதிப்படுபவர்களின் மூலப் பகுதி அதிக அரிப்பை உண்டாக்கி புண்ணை ஏற்படுத்தும். இதனால் மலத்தோடு இரத்தமும் கசிந்துவரும். இவர்கள் பிரண்டையை நெய்விட்டு வறுத்து அரைத்து அதிகாலை மாலை என இருவேளையும், 1 தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம் மாறி, மூல நோயால் ஏற்பட்ட புண்கள் விரைவில் குணமாகும்.
AADHAVAN PAILESNIL TABLET
AADHAVAN’S PAILESNIL TABLET
Composition:-
வேம்பு, சோத்து கற்றாழை, சோம்பு, நாட்டு நிலவாகை, பன்னீர்ப்பூ மற்றும் கடுக்காய்.
குணப்படுத்தும் நோய்கள்:
மூலம், ரத்த மூலம், சீழ் மூலம், ஆசன வாய் கட்டி போன்ற அனைத்து வியாதிகளையும் குணப்படுத்தும்.
DOSAGE:
1 – 2 Capsule twice a day or As directed by the physician.
120 Tablets in pack.
Super sir
Thanks