கீரைகளும் அதன் பயன்களும் 3

கீரைகளும் அதன் பயன்களும் 3

கீரைகளும் அதன் பயன்களும் – 3

மரு. V. காயத்ரி, MD (s).,

அகத்தி கீரை Sasbania Grandifloraஉடலில் ஏழும், பித்ததை தணிக்கும்.
இதன் பூஞ்சாறு கண் நோய் போக்கும்.
புதினா Mentha Arvensis இதனால் காமாலை, விக்கல்,
தலைவலி, வாந்தி நீக்கும்
அரைக் கீரை Amaranthus Aritisஇரைப்பை புண், தொண்டை புண், பேதி தீரும்.
கெட்ட கொழுப்பை குறைக்கும்.
முருங்கை கீரை Moringa Oleifera உடல் சூடு, தலை நோய், கண் நோய் தீரும்.
முடக்கற்றான் கீரை
Cardiospermum Helicacabum
கருப்பை நோய் நீக்கும். இதன் இலை சாறை
காதில் விட காது வலி, காதில் சீழ் வடிதல் நீக்கும்.
வல்லாரை Centella Asiatica நரம்பை பற்றிய நோய்கள், வயிற்று நோய்,
மேக நோய், சுரம் ஆகியவற்றை போக்கும்.
தூதுவளை கீரை Solanum Trilobatumஇரைப்பு, இருமல், மார்பு சளி, ஆஸ்த்மா,
தலை நீரேற்றம் என்ற சைனஸிஸ்
ஆகியவற்றை போக்கும்.
குப்பை மேனி கீரை வயிற்று புழுவை கொல்லும்.
இலை டன் உப்பு சேர்த்து
அரைத்து, சொறி சிறங்குகளுக்கு போடலாம்.
கொத்து மல்லி கீரை Coriandrum Sativamஉடற் சூடு, பித்தம், செரியாமை ஏப்பம்,
வாந்தி, விக்கல், ஆகியவற்றை நீக்கும்.
வெந்தய கீரை Trigorella Foenumவயிற்று உப்பிசம், மாந்தம், சுவையின்மை,
ஆகியவை போக்கும்.
முசுமுசுக்கை கீரை Mukia Maderaspatanaமூக்கில் நீர் பாய்தல், இருமல், சளி, ஆஸ்த்மா
இவைகளை போக்கும்.

மருத்துவ ஆலோசனைக்கு மரு. காயத்ரி, MD(s), மரு. பால் ஜோதி, BSMS,

உங்களுக்கு தேவையான மருந்துகளை தபால் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

தொடர்புக்கு: 70102 88823

raajendran SR

See all author post

Leave a Reply

Your email address will not be published. Required fields are makes.