கீரைகளும் அதன் பயன்களும் 2

கீரைகளும் அதன் பயன்களும் 2

கீரைகளும் அதன் பயன்களும் – 2

மரு. V. காயத்ரி, MD (s).,

பாற் சொரிக் கீரை
Rucelia Secunda
வயிற்றுக் கடுப்பு, குருதி கழிச்சல்
ஆகியவை போக்கும்.
பிண்ணாக்கு கீரை
Melochia Corchorifolia
இதை உண்ண மலமும், நீரும்
நன்றாக இழியும்.
புளியாரை கீரை
Oxalis Corniculata
அழலால் உண்டாகும் தீராத
தலைவலி, கண் நோய்
ஆகியவற்றை போக்கும்.
மணலி கீரை
Gisekia Pharnaceoides
குடலில் இருக்கும் தட்டை புழுக்களை
போக்கும்.
முக்குளிக் கீரை
Portulaca Quachritis
உடல் வெப்பத்தை நீக்கும்.
முள்ளிக் கீரை
Amaranthus Spinosus
நீரடைப்பு, வெள்ளை (Leucorrhea),
நஞ்சுக்கள் – பாம்புக்கடி, தேள் கடி.
ஆகியவற்றை நீக்கும்.
வங்கார வள்ளை கீரை
Portulaca Strum
குடல் தூய்மையாக்கும்.
கீரை தண்டு
Amaranthus Gangetricus
சிறுநீர் எரிச்சல், வயிற்றுக்கடுப்பு,
வெள்ளை (Leucorrhea), குருதி கழிச்சல்
போக்கும்.
மணத்தக்காளி
Solanum Nigrum
வாய் புண், மஞ்சள் காமாலை,
ஆஸ்துமா, கக்குவான் இருமல்,
ஆகியவற்றை போக்கும்.
பொன்னாங் கன்னி கீரை
Alternarthera sessilis
கண் நோய்களை போக்கும். இதை
கொண்டு செய்யப்படும் தைலம்,
தலைமுடி நன்கு வளர செய்யும்.

மருத்துவ ஆலோசனைக்கு மரு. காயத்ரி, MD(s), மரு. பால் ஜோதி, BSMS,

உங்களுக்கு தேவையான மருந்துகளை தபால் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

தொடர்புக்கு: 70102 88823

AADHAVAN HIBISCUS HAIR OIL

AADHAVAN HIBISCUS HAIR OIL

பாதாம் எண்ணெய், நெல்லிக்காய், கரிசாலை, மருதாணி, பூலங்கிழங்கு, இலவங்கப்பட்டை, தேங்காய் எண்ணெய், வல்லாரை எண்ணெய், வேம்பு எண்ணெய், செம்பருத்தி, எள் ஆகியவை கலந்துள்ளது.

குணப்படுத்தும் நோய்கள்:

முடிக்கு ஊட்டமளித்து உதிர்வதை தடுக்கும். தலைமுடி ஆரோக்கியமான வளர உதவும். பொடுகு மற்றும் வழுக்கையை நீக்கும்.

DOSAGE:
AADHAVAN’S HIBISCUS HAIR OIL should be applied with gentle massage. Once or twice a day.

raajendran SR

See all author post

Leave a Reply

Your email address will not be published. Required fields are makes.