கீரைகளும் அதன் பயன்களும் 1
மரு. V. காயத்ரி, MD (s).,
முளைக் கீரை Amaranthus Bilitum | நாவுக்கு சுவை அளிக்கும். நல்ல பசியை கொடுக்கும். |
கலவைக் கீரை Mixed greens | பத்தியத்திற்கு ஏற்றது. |
புளிப்பு கீரை Hibiscus Cannabinus | குருதியழலை போக்கும் (இரத்த அழுத்தம்) Blood Presure |
இன்பம் விளைவிக்கும் கீரைகள் The name of Greens that excite sexual desire | நறுந்தாளி, நன்முருங்கை, தூதுணம், பசாலி, அருக்கீரை இவற்றுள் யாதேனும், ஒன்றை புளி நீக்கி சமைத்து, நெய் சேர்த்துக் காலையில் மாத்திரம் 40 நாள் உண்ண ஆண்மை பெருகும். |
சிறுகீரை Amaranthus Tricolor | அழகு, புத்திக் கூர்மை, ஞாபக சக்தி உண்டாகும். குரல் இனிமையாக்கும். |
பசரை / பசலை கீரை Portulacea Quadrifida | நீர் கடுப்பு, நீரடைப்பு, மேக நோய் (Syphilis) குணமாகும். |
கொடிப்ப பசலை கீரை Basella Alba | நீர்க்கட்டு, நீரடைப்பு, பித்தம் (அழல்), ஆகியவற்றை போக்கும். |
பண்ணைக் கீரை Celosia Argentea | குடலுக்கு வலிமை சேர்க்கும். இதன் பூவை குடிநீரிட்டு , பெரும்பாடு (Menorrhagia) . |
பருப்பு கீரை Portulaca oleracea | சிறுநீர் நோய்கள், கல்லீரல் நோய்கள் |
பரட்டைக் கீரை Ipomoea reniformis | பத்தியத்திற்கு ஏற்றது. |
மருத்துவ ஆலோசனைக்கு மரு. காயத்ரி, MD(s), மரு. பால் ஜோதி, BSMS,
உங்களுக்கு தேவையான மருந்துகளை தபால் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.
தொடர்புக்கு: 70102 88823