கிரீன் டீ எனும் அற்புதமான மூலிகை டீ
Dr.S.வெங்கடாசலம்
சாதாரணமாக நாம் பயன்படுத்தும் டீயிலிருந்து கிரீன் டீ எவ்வாறு வேறுபடுகிறது தெரியுமா?
கலப்படமில்லாத, நிறமேற்றப்படாத,வறுத்து சக்தி நீக்கப்படாத, செயற்கை மணமூட்டிகள் கலக்கப்படாத சாதாரண பச்சைத் தேயிலை தான் கிரீன் டீ என அழைக்கப்படுகிறது.இது உண்மையில் ஓர் அற்புதமான மூலிகை ஆகும்.ஆனால் கால ஓட்ட்த்தில் இதனை வறுத்து, ரசாயனங்கள் கலந்து உற்சாக பானமாக மாற்றி, மூலிகையின் ஆற்றலை வீணாக்கிவிட்டனர்.
கிரீன் டீயில் 700 விதமான சத்துக்கள் உள்ளன.ஒரு கப் கிரீன் டீ என்பது பத்து கப் ஆப்பிள் பழச் சாற்றுக்கு இணையான தாகும். அந்த அளவிற்கு சத்துக்கள் நிறைந்த்து
கிரீன் டீ.ஒரு வேளைக்கு 2 கிராம் என்ற அளவில் தினம் 4-5 வேளை கள் [8கிராம் முதல் 10கிராம் வரை] அருந்தலாம்.10 வயதிற்கு மேற்பட்டவர்கள் 2கிராம் அளவில் தினம் 2 வேளை அருந்தலாம்.
முறைப்படி தயாரிக்கப்பட்ட கிரீன் டீ மிகச் சிறந்த நோய் எதிப்பு சக்தியைத் தருகிறது.உடலுக்கும் மனதுக்கும் உற்சாகத்தையும் சக்தியையும் அளிக்கிறது. மூளையின் செயற்திறனை அதிகரிக்கச் செய்கிறது. நினைவாற்றல் மேம்படுகிறது.
[குறிப்பு; சிறுநீரக கற்கள், பித்தப் பை கற்கள், தூக்கமின்மை போன்ற பிரச்சினைகள் உள்ளவர்கள் கிரீன் டீ தவிர்க்கவும்.]
இயற்கை உணவு, மன நலன் மற்றும் யோகா ஆலோசனைக்கு
மரு. V.T.திருமுருகன், BNYS, MD (Acu), BFRT,
தொடர்புக்கு : 70102 88823
எமக்கு இந்த கிரீன் டீ வேண்டும்.
வணக்கம், எங்களிடம், green tea கிடையாது.