உண்ணுங்கள்….

உண்ணுங்கள்….

உண்ணுங்கள்….

Fruit and Diabetes - Can Diabetics Eat Fruit?

மரு. எஸ். வெங்கடாசலம், PhD.,

கொய்யாக்காய் – சர்க்கரை நோய்க்கு

செவ்வாழை – சிறுநீர் நோய்க்கு

எலுமிச்சை -மலச்சிக்கலுக்கு

வெங்காயம் -மூலவியாதிக்கு

பூண்டு – கொழுப்பு குறைய, இதயம் பலப்பட

பப்பாளிப்பழம் – உடல் சூட்டிற்கு,தாதுபலம் பெற

கொத்தமல்லி – பசி தூண்ட

இஞ்சிச் சாறு – வயிற்றுப் போக்கு நிற்க

மிளகு – பொது வியாதிகள் நீங்க

சீரகம் – உடம்பைச் சீராக்க

சுக்கு – சளி தீர

வாழைப் பூ – விந்து உற்பத்தி பெருக

வெந்தயம் – உஷ்ணம் குறைய, ரத்தம் சுத்தமாக

முள்ளங்கி – கபநோய்,சிறுநீர் தொற்று குறைய

நெல்லிக்காய் – சர்க்கரை நோய்க்கு, எதிர்ப்பாற்றலுக்கு

அத்திப்பழம் – நரம்புத் தளர்ச்சிக்கு

மாதுளை -வயிற்று நோய்களுக்கு

திராட்சை -ரத்த சோகை, மாதவிடாய் கோளாறுகள்.

raajendran SR

See all author post

Leave a Reply

Your email address will not be published. Required fields are makes.